எந்த வகையான மரங்கள் அதிக மழையை கொடுக்கும்?
எந்த வகையான மரங்கள் அதிக மழையை கொடுக்கும்? வேம்பு, ஆலமரம், அரசமரம், புங்கை, அத்தி ஆகிய மரங்கள் நம் மண் சார்ந்த மரங்கள். இவை மழையை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. குளிர்ச்சியை உண்டுபண்ணுவதில் இந்த மரங்கள் முதன்மையானவை. ஆகவே இந்த மரங்க நட்டு மழை அளவை அதிகரிக்கசெய்யலாம். இந்த மரங்களை பற்றி அறிவதற்கு முன் மண் சாரா மரங்களை பற்றி. மழையை குறைக்கும், நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டல நீரை அதிக அளவு உருஞ்சும் மண் சாரா …